கழிவு நீர்

img

ஸ்மார்ட் சிட்டி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் பல் வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மைச் செயலர், வணிக வரி  மற்றும் பதிவுத் துறை மற்றும் கண் காணிப்பு அலுவலர் கா.பாலச் சந்திரன் வியாழனன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

img

குடியிருப்புப் பகுதியில் கழிவு நீர் உந்து நிலையம்: மக்கள் அவதி  

திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது.

img

தனியார் நிறுவன கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலப்பு விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

தொட்டியம் அருகே குளத்துப்பாளையத்தில் தனியார் பால் கம்பெனி கழிவுகளை வாய்க்காலில் விடு வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி  விவசாயிகள் காட்டுப்புத்தூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  

img

உயிர்க்காற்று

அதிகாலை நேரத்திலேயே, சாக்கடைப் பிரச்சனை விஸ்வ ரூபமெடுத்தது. பாத்ரூம், சமையலறை கழிவு நீர் வெளியேற மறுத்து விவகாரம் செய்தது. லட்சுமி வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தாள்